தஞ்சையில் இன்று நடக்கிறது:  குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

தஞ்சையில் இன்று நடக்கிறது: குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் 5 அமைச்சர்கள், 7 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
7 Jun 2022 12:42 AM IST